
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தம்பிநாதன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகலா(லண்டன்), யோகுணன்(குணா- Ottawa), யோகரன்(கரன்- Ajax), யோதினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தன், விஜயபாலினி(ஜெயனி), கிருஷாந்தி(வேணி), சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம் மற்றும் சண்முகராசா, மகேஸ்வரி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, அன்னலிங்கம், சங்கரசிவம் மற்றும் மனோரஞ்சிததேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
தரங்கினி, கனிஷன், ஷ்ரவன், ஹரிஷன், அபிலாஸ், நிகிஷா, லக்ஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jul 2021 12:00 PM - 2:30 PM
- Sunday, 25 Jul 2021 2:30 PM - 3:30 PM
- Sunday, 25 Jul 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest sympathies and condolence on the loss of loving Husband /Father 'Mama" we are missing you.