Clicky

பிறப்பு 09 MAR 1940
இறப்பு 23 FEB 2022
அமரர் ஆறுமுகம் சுந்தரலிங்கம்
ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்
வயது 81
அமரர் ஆறுமுகம் சுந்தரலிங்கம் 1940 - 2022 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nadanasigamany Ratnasamy, Ajax, Canada 23 FEB 2022 Canada

அண்ணன் திரு. சுந்தரலிங்கம் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மட்டுவில் ஒரு சிறந்த சமூக சேவகரை இழந்துவிட்டது. அன்னாரது பிரிவால் வாடும் அவரது உற்றார், உறவினர், ஊரார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மரணிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் திடீரென அவரது நினைவு வரவே, அவரின் மகனின் முகநூலில் (Facebook ) அவரது படத்தைப் பார்த்தேன். இது அதிர்ச்சியாகவும், விசித்திரமாகவும் உள்ளது. எல்லாம் வல்ல நடராஜனின் திருவடி நிழலில் அவர் இளைப்பாறுகிறார். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

Tributes