Clicky

பிறப்பு 09 MAR 1940
இறப்பு 23 FEB 2022
அமரர் ஆறுமுகம் சுந்தரலிங்கம்
ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்
வயது 81
அமரர் ஆறுமுகம் சுந்தரலிங்கம் 1940 - 2022 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jerome Sivalingam 23 FEB 2022 Sri Lanka

Rest In Peace Periyappa. தங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த எனக்கு தங்களின் மரணச் செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. இறைவனோடு ஒன்றித்து எங்களை என்றும் ஆசீர்வதியுங்கள் பெரியப்பா. ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tributes