Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 JUN 1939
இறப்பு 15 JUN 2019
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
மணி மாமா பேக்கரி
வயது 80
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1939 - 2019 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.