யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிநாதன் ஈஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மனோரஞ்சிதம்(செல்லம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைவாணி(கலா), சிவானந்தன்(சிவா- பிரித்தானியா), சிவநேசன்(கண்ணன் - பிரான்ஸ்), சிவாஸ்கர், தனுசியா(சிந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரன்(Donmills), சித்திரகலா, சுஜிதா, சஜீந்தினி, ராஜீவ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துப்பிள்ளை, சிதம்பரநாயகி, இரத்தினசபாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, மூத்ததம்பி, கார்த்திகேசு, தங்கமலர், கந்தசாமி, சிவகுருநாதன், கதிர்காமநாதன், ஜெயகுருநாதன் மற்றும் சரோஜினிதேவி, ஜெகசோதியம்மா(பிறேமா), பூமணி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிகா, கிரிசன், லக்ஷயா, பானுஜா, ஆருயன், அக்சயன், ஆதுரி, நேருஷன், கவினா, மிதுர்னா, அகரன், ஆரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 02 Dec 2024 6:30 AM - 7:30 AM
- Monday, 02 Dec 2024 7:30 AM
- Monday, 02 Dec 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details