Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இறப்பு - 27 SEP 2011
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 2011 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?  

 கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்  

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: நாகேஸ்வரன்(மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute