யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருவையாறு, இராமநாதபுரம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(பளை), செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகலைமதி(இத்தாலி), கலைச்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன், சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாரத்தினம், அழகுதுரை, தனபாலசிங்கம், மற்றும் துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிச்சந்திரன்(இத்தாலி), சிவாகரன்(இலங்கை), தட்ஷனாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகுரு, தங்கமுத்து, செல்லம்மா, சின்னமணி, கமலேஸ்வரியம்மா, கந்தசாமி, மகேஸ்வரி, நவரத்தினம், யோகரத்தினம், விஜயரத்தினம், விஜயகுமாரி, விஜயலட்சுமி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமநாதன், மகேந்திரராஜா(பிரான்ஸ்), கருணாகரன்(பிரித்தானியா), பரமேஸ்வரி, சிவகெங்கை, லக்சினி, குமுதினி, சுபாங்கினி(இலங்கை) ஆகியோரின் சகலனும்,
இலங்கையில் வசிக்கும் திவ்யா, பிரவீன், பிரித்தானியாவில் வசிக்கும் அபிஷ், அத்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies Kunarathinam Kunachandran Wattwil Switzerland