Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 SEP 1944
மறைவு 10 DEC 2023
திரு ஆறுமுகம் சிவராசா
வயது 79
திரு ஆறுமுகம் சிவராசா 1944 - 2023 உசன், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவராசா அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாம்பிகை(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்தீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி(பரமேஸ்வரி), மனோன்மணி(இந்திரா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, தட்சணாமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கமலாம்பிகை, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவானந்தசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிறஞ்சலா(நிறஞ்சி- லண்டன்), கிருபறாஜா(கிருபா- கனடா), கோகுலராஜ்(செந்தூரன் - லண்டன்), நிருபனா(நிரு- லண்டன்), நிகேதன்(கனடா), நிருத்திகா(கனடா), நிவாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஷ்ணவி(லண்டன்), லவீனா(கனடா), லக்‌ஷனா(கனடா), நிஷானி(கனடா), கேஷிகா(லண்டன்), அபிமன்யு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பேபி - மனைவி
பார்த்தீபன் - மகன்
இந்திரா - சகோதரி
சிவப்பிரகாசம் - மைத்துனர்

Summary

Photos

Notices