Clicky

பிறப்பு 11 APR 1943
இறப்பு 25 JAN 2023
அமரர் ஆறுமுகம் சிவானந்தம்
வயது 79
அமரர் ஆறுமுகம் சிவானந்தம் 1943 - 2023 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு குடும்ப உறுப்பினர் போல எங்களோடு பழகிய காலங்களை என்றுமே மறக்கமுடியாது.எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம்.??ஓம் சாந்தி ??
Write Tribute