
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னையா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேந்திரம்(கனடா), நாகேஸ்வரி(நாகர்கோவில்), றாயேஸ்வரி(மானிப்பாய்), நகுலேஸ்வரி(வடலியடைப்பு), இந்திரன்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(லண்டன்), செல்வச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றாஜி, பொன்னையா, இந்திரலிங்கம், சிறிஸ்கந்தராசா, தீபா, விஜிக்குமார், சிவமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, கந்தையா, மணியர், பாக்கியம், பொன்னம்மா, பொன்னையா, அருமைத் துரை, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரரும்,
வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.