யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்துரை அவர்கள் 02-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவிக்குமார்(ரவி), வனிதா(வாணி), உதயகுமார்(ரமணன்), பாலகுமார்(முரளி), கவிதா(கவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், அழகுரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜித்தா(சுஜி), சுஜாத்தா, திலாணி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருணா, அஜன், யதுஷன், வாகீசன், வாசுகி, அனிஷ், ஆருஷ், நேதன், ஜொசாயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற துரைராஜா, தியாகராஜா, முத்துகுமார், குமார், மயில்வாகனம், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நினைவுகளில் நிலையாக வாழுகின்ற அமரர் ஆறுமுகம் அவர்கள்---- சொல்லில் அமைதி பேணி சொல்வழியே வாழ்ந்து அல்லாதவை நீக்கி அறவழியைத் தேர்ந்தெடுத்து இல்லறப் பணிகளெல்லாம் இனிதாக நிறைவாக்கி நல்லவராய் ஊர்மதிக்க...