
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னாச்சி அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
வைரவநாதன்(ஐயம்பிள்ளை), காலஞ்சென்ற கனகசபை(காந்தி) மற்றும் சந்திரலீலா(லீலா), நவரத்தினம்(ரத்தினம்- கனடா), பாக்கியலீலா(தங்கம்- இளைப்பாறிய ஆசிரியர்), குமாரவேலு(குமார்- டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாம்பிகை(கமலா), தேவகலா(ராசாத்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற விவேகானந்தன்(ஆனந்தன்), அற்புதலீலா(லீலா- கனடா), சுந்தரம், திலகேஸ்வரி(ராசாத்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தன் -தீபா(பிரான்ஸ்), மஞ்சுளா- சந்திரன், மாலா- ரமணன்(சுவிஸ்), செந்தி- அனுசா (பிரான்ஸ்), சுபா- உதயன், பதி- சுமதி(பிரான்ஸ்), திரு, புவி- ரேனு(பிரான்ஸ்), வினோ- ரஞ்சன்(பிரான்ஸ்), கோபி(கனடா), மாதங்கி- திலீபன்(கனடா), விசாகன், விமலி- காலஞ்சென்ற சுகந்தன்(லண்டன்), யாழி- மோகன்(பிரான்ஸ்),சங்கீதா- ராகுல், சிந்து- மது(லண்டன்), சுஜீவன், விஜி, சிற்பா, சின்மயா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றமீனா(சுவிஸ்), கரீஸ்(சுவிஸ்), பரணி(இலங்கை), துளசி(இலங்கை), தரண்(இலங்கை), அட்சயா(பிரான்ஸ்), சுகித்(பிரான்ஸ்), மேனுஜன்(பிரான்ஸ்), துர்க்கா(பிரான்ஸ்), அகிலா(பிரான்ஸ்), பிருத்தி(பிரான்ஸ்), தருண்(பிரான்ஸ்), கிருஷ்(பிரான்ஸ்), றியா(பிரான்ஸ்), யதின்(பிரான்ஸ்), யாதவ்(பிரான்ஸ்), சகீனா(பிரான்ஸ்), சமீனா(பிரான்ஸ்), சைமன்(பிரான்ஸ்), ஆதிவ்(கனடா), ஆத்தியா(கனடா), அபி(லண்டன்), யசிக்கா(பிரான்ஸ்), யதீனா(பிரான்ஸ்), ஜஸ்வி(பிரான்ஸ்), ரித்விக்(இலங்கை), ரிசான்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771460594
- Mobile : +4542642622
- Mobile : +33652399910
- Mobile : +33605806910
- Mobile : +447309706688
- Mobile : +14166272261
- Mobile : +94772937195
- Mobile : +94773520664
- Mobile : +94740408101
- Mobile : +94775800814