மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் செல்வசிவம்
வயது 80
அமரர் ஆறுமுகம் செல்வசிவம்
1939 -
2020
வறுத்தலைவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வசிவம் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருமைநாயகி தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோசமலர்(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
மதினி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனார்த்தனன்(ஜனா), பாலேந்திரன்(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரஞ்சிதமலர்(குஞ்சு), காலஞ்சென்ற செல்வராஜா, தவமணி, சீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஷிகன், அரூஷன், அறோஜன், அபர்ஜன் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
To Rose aunty , Mathini and family , Shamaini and family . We are deeply saddened by the news of your loss. We pray that God will grant you the most sincere condolences . From Siva uncle , Shobana...