Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 DEC 1939
மறைவு 05 JAN 2023
அமரர் ஆறுமுகம் செல்வரத்தினம்
St.Patrick’s College -Jaffna பழைய மாணவர், இளைப்பாறிய உயர்தர லிகிதர் (தெல்தெனியா, மகோ, சாவகச்சேரி, கொழும்பு), Paragon Security Toronto கனடாவில் தொழில் புரிந்தவர்.
வயது 83
அமரர் ஆறுமுகம் செல்வரத்தினம் 1939 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு மற்றும் கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வரத்தினம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துதம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(ஜேர்மனி), சுதாகரன்(லண்டன்), கிரிகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜி(ஜேர்மனி), அஜித்தா(லண்டன்), பாமினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கவி, வசிகரன், சர்மியா, அஸ்வின், அஸ்விகா, லதீசன், தினேசன், நிருசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவரத்தினம், யசோதாதேவி, குகலிங்கம், விமலதேவன், விஜயநாதன் மற்றும் Dr. சிவபாலசுந்தரம்(லண்டன்), செந்தில்வேல்ராசா(ஜேர்மனி), குமாரவேல்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன், இந்திராணி, பூவதி, ஜெயகெளரி, பரமேஸ்வரி, தர்மலா, தயாநிதி, ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகலா, மனோராஜ், சுயாந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Dr. ஆஷா, ஜனன், ஜனந்தினி, ஜனார்த்தன், குகேசன், குகேரன், அருணா, அருனேஸ், அபர்னா, யதுர்ஸ்சன், சாந்தா, பிரதிபா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Dr. கிரிஜா, கிருபா, தேவமுரளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பாலசிங்கம், குலசிங்கம்(இலங்கை), இராயேந்திரா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஞானேஸ்வரி(ராணி) - மனைவி
கிரி - மகன்
இராயேந்திரா - மைத்துனர்
சுதா - மகன்
பிரபா - மகன்
பாமினி - மருமகள்