யாழ். இடைக்காடு தம்பற்கடவைப் பிறப்பிடமாகவும், அத்தியடி அம்பலவாணர் வீதியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சபாபதி அவர்கள் 21-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தவமணி அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகம்மா, சரஸ்வதி மற்றும் இலட்சுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, சுப்பிரமணியம் மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜேந்திரன்(கண்ணா), அஸ்கா, கார்த்திகா, கிரிஸ், வினோகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP Perriappa