

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி தச்சன்தோப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரத்தினம் அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம்(கொழும்பு), ஜெயராணி(கோண்டாவில்), சேகர்(ஜேர்மனி), சரோஜினி(கொழும்பு), மணிமாலா(பிரான்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), லலிதா(கொழும்பு), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகராசா, மஞ்சுளாதேவி, உதயகுமாரி, யோகநாதன், வாசன், புஷ்பலதா, ரவிச்சந்திரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவத்திரை, பூமணி, கனகரத்தினம். தணிகாசலம், வடிவேலு, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லத்துரை, செல்வராணி மற்றும் மனோன்மணி, பத்மாவதி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரன், மதனன், தர்ஷனா, யஷோ, தர்ஷன், யசிந்தன், சாரங்கன், சாருகன், புவிராஜ், சஜீவன், சபீனா, சாய்ராம், மதுஷங்கா, அஸ்வத், சாம்பவி, கஜீப், பிரவீன், சுக்ரீவன், அபிஷன், அஸ்ணவி, அபிஸ்ணா, தனுஷா, சுலக்ஷனா, சுகந்தன், ஸ்ரீதரன், கெளஷிகா, இதயரேகா, தர்ஷிகா, சர்மினி, சுவஸ்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அஷ்லி, விஹான், சயந்தி, சயந்தன், சாய்நாத், சுஜீவன், சர்வின், துஷானா, தனுஷ்கா, தம்சிகா, தஸ்விகா, கிஷானா, ஸ்ரீஷா, லோஜித், சாய்ஷ், ரிஷ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல.74, ரட்ணம் வீதி, கொழும்பு - 13 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94767838529
- Mobile : +33664099225
- Mobile : +41765472998
- Mobile : +4915906178771
- Mobile : +33651609044