

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ரஞ்சிதபூசணி அவர்கள் 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து திருமஞ்சனம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
விகாஷ், பிரகாஷ், விஷாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவமதி, ரோகினி, செல்வக்குமார் ஆகியோரின் மாமியாரும்,
ஆதர்ஷன், ஆதித்தியன், ஆதவன், அகத்தியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கந்தசாமி மற்றும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பொன்னம்பலம், நவரெட்ணம், தங்கரெட்ணம், நாகரெட்ணம், புஷ்பரெட்ணம், தங்கநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகாமி மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வாழைச்சேனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details