யாழ். செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், பிரானஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ராஜேந்திரன் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேந்திரன் பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
ராக்கேஸ், ரஸ்மி, ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், நகுலநாதன், தர்மராசா, தேவராசா, கதிர்காமராசா, நகுலேஸ்வரி மற்றும் மகேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), தர்மேஸ்வரி(பிரான்ஸ்), பாலச்சந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாருமதி, சாரதாதேவி, கலாராணி, கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Aug 2023 10:00 AM - 10:30 AM
- Sunday, 13 Aug 2023 3:00 PM - 3:30 PM
- Wednesday, 16 Aug 2023 1:00 PM - 1:30 PM
- Wednesday, 16 Aug 2023 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details