Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1932
இறப்பு 03 DEC 2019
அமரர் ஆறுமுகம் இராஜசுந்தரம்
முன்னாள் கட்டிடத் திணைக்களம் நிர்வாக அதிபர்- திருகோணமலை
வயது 87
அமரர் ஆறுமுகம் இராஜசுந்தரம் 1932 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராஜசுந்தரம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தினி(பிரான்ஸ்), லக்ஸ்மினி(இலங்கை), சுகந்தினி(லண்டன்), காலஞ்சென்ற சிறிகாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி, புவனேஸ்வரி, கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகநாதன், பத்மபிரகாஸ், ஜெயக்குமார், ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிமலன்(கனடா), நாகநளினி(கனடா), ராஜி(கனடா), ரமணி(கனடா), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

கலாராணி(ஜேர்மனி), வசந்தி(இலங்கை), கலாராணி(ஜெர்மனி), உஷாராணி(இலங்கை), முருகன்(டென்மார்க்), சதிஸ்(ஜெர்மனி), ரவி(லண்டன்), சாமினி(இலங்கை), பாமினி(இலங்கை), கெளரி(டென்மார்க்), ரமணி(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை) அவர்களின் அன்பு சித்தப்பாவும்,

தயான், நிஜன், கெளதமன், ஜனனி, நிலேஸ், நரேஸ், ஷெரனி, கிறிஷா, ஜெத்ரோ ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices