

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கொழும்பு தெஹிவளை மல்வத்தை வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புவனேந்திரராசா அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
வேலவகுமார், கணேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வடிவழகாம்பிகை, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன், சுந்தரராசா, சொர்ணாம்பிகை, குமரேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்ததி, அகலிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.