மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம்(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராசா தையல்நாயகி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, கார்த்திகா, பிரியங்கா, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் லலிதாம்பிகை, செந்தாமரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்