Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1937
இறப்பு 02 OCT 2022
அமரர் ஆறுமுகம் பத்மநாதன்
வயது 84
அமரர் ஆறுமுகம் பத்மநாதன் 1937 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, பத்மாபதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

பத்ம ரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(லண்டன்), சித்திரா(கனடா), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகிதரன்(லண்டன்), விஜயராஜ்(கனடா), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம், சிவயோக வல்லி, சிவபாதம், கங்காதரன் மற்றும் வீசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துவாரகா, மயூதரன்(லண்டன்), ஆரன், ஹரிஷ்ணன்(கனடா), ஷாஷ்ரி, ஷான்வீ(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்திரா - மகள்
விஜயராஜ் - மருமகன்
அனுஷா - மகள்
பிருந்தா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices