Clicky

மண்ணில் 01 FEB 1937
விண்ணில் 13 NOV 2020
அமரர் ஆறுமுகம் பரராஜசிங்கம்
வயது 83
அமரர் ஆறுமுகம் பரராஜசிங்கம் 1937 - 2020 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Vanmathy Kirubasuthan 15 NOV 2020 Sri Lanka

அன்பு மாமா, நீங்கள் என்றும் இளமையாகவும் உங்கள் புன்னகை பூத்த முகமும் கம்பீரமான நடையும் எல்லோரையும் வியக்க வைத்துள்ளன. இனி எங்கே காண்போம் உங்களை. எனது பசுமையான நினைவுகள் வந்த வண்ணம் உள்ளன. பாடசாலை லீவு நாட்களில் அம்மாச்சியின் கையைப் பிடித்து மலை நாட்டிற்கு வந்து உங்கள் குடும்பத்துடன் மகிழ்ந்து உறவாடிய காலங்கள் காலத்தால் அழியாத நினைவுகள். கடந்த 2 கிழமைக்கு முன் உங்களுடன் நெடு நேரம் கதைத்தது நான் செய்த பாக்கியம். உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது. எனது விழிகளில் இருந்து வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.