யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆசிரியர்) அவர்களின் அருமை மனைவியும்,
மைதிலி, இளங்கீரன், காலஞ்சென்றவர்களான இளங்கோவன், இளங்குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மல்லிகா, ஜெனொவதாஸ், சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, கனகரட்னம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மகேஸ்வரி, பாலசிங்கம், ராசாத்தி, லக்ஷ்சுமி, தையலம்மை, அம்மாச்சீ, பூரணம், சரஸ்வதி, கதிரவேலு, காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சின்னத்துரை, சோமசுந்தரம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளதம், ஜெசீக்கா, நவின், சிவாந்தி, நரேஸ், கெளரிசன், கெளசிகன், நக்கீரன், சுதன், கீர்த்தனா, சகானா அகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.