Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 MAY 1948
இறப்பு 08 JUN 2022
அமரர் ஆறுமுகம் ஒப்பிலாமணி ஜெயராசா
ஓய்வுபெற்ற புத்தளம் பாலாவி Salt Corporation Regional Manager
வயது 74
அமரர் ஆறுமுகம் ஒப்பிலாமணி ஜெயராசா 1948 - 2022 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஒப்பிலாமணி ஜெயராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எமது குடும்பத்தின மூத்தவராய், பண்பின் சிகரமாய் எங்கள் வாழ்வில் திகழ்ந்து எம்மைவிட்டு பிரிந்த ஆறுமுகம் ஒப்பிலாமணி அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து தொலைபேசியூடாகவும், வலையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும், சமூகம் தந்து, ஆறுதல் கூறியவர்கட்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி பிரிந்தோருக்கும், மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றி அறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை

Northwick Road Community Hall
31 Northolt Road
South Harrow
HA2 0NR


எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்