25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகம்மா ஆறுமுகம்
வயது 75
அமரர் நாகம்மா ஆறுமுகம்
1926 -
2001
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா ஆறுமுகம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-07-2026
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் இருபத்தைந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது
எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
பிள்ளைகள்