Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1928
இறப்பு 19 MAY 2026
திரு ஆறுமுகம் மாணிக்கராசா
வயது 97
திரு ஆறுமுகம் மாணிக்கராசா 1928 - 2026 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், இருபாலை V.H Lane ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மாணிக்கராசா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டன் இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகலிங்கம், சிவபாக்கியம் சிவானந்தரட்ணம், மகேந்திரராசா(குட்டி), குகாதேவி மகேந்திரன், பபி மகேஸ்வரன், குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பபி - மகள்
குகா - மகள்
குட்டி - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

We miss you Grandpa from Kugathasan family.

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago

Photos

No Photos

Notices