மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குஞ்சு அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சன்னாசி காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
விஸ்வலிங்கம்(கனடா), விஜயலட்சுமி(இலங்கை), விஸ்வநாதன்(சுவிஸ்), சாரதா(கனடா), காலஞ்சென்ற புனிதவதி(இலங்கை), குணேஸ்வரி(கனடா), சிவா(கனடா), கிரியோன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 16 Mar 2026 9:00 AM - 1:30 PM
தகனம்
Get Direction
- Monday, 16 Mar 2026 1:30 PM
தொடர்புகளுக்கு
சிவா - மகன்
- Contact Request Details
கிரியோன் - மகன்
- Contact Request Details
சாரதா - மகள்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute