Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1939
இறப்பு 07 NOV 2026
திரு ஆறுமுகம் கந்தசாமி
இலங்கை சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் (எலிபண்ட் ஹவுஸ்) நிறுவனத்தின் முன்னாள் வேதியியல் விஞ்ஞானியும் (Chemical Scientist) மற்றும் ஆராய்ச்சியாளர்
வயது 86
திரு ஆறுமுகம் கந்தசாமி 1939 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Sacramento, California ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று காலை 08:47 மணியளவில் ஐக்கிய அமெரிக்காவின் Sacramento நகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மீனாட்சி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அன்னமுத்து சொர்ணலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரமதி(கனடா), அரவிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), விக்கினேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மௌசுமி, ரவிநாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருள், ஆர்ஷியா, அருண், கவின் ஆகியோரின் அன்புமிகு பேரனும்,

தில்லைநாதன்(பிரித்தானியா), சோமலிங்கம்(ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலட்சுமி, சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யோகா தில்லைநாதன், கமலாதேவி, மற்றும் காலஞ்சென்றவர்களான சோமசேகரம், காந்திமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், கதிர்காமநாதன், பத்மநாதன் ஆகியோரின் அன்புமிகு துணைவழி மைத்துனரும்,

அஞ்சலிகா அவர்களின் அன்புத் தாய்மாமனாரும்,

ராஜீவ், துளசி, துவாரகா, சோமகாந்தன், துஷ்யந்தன், நிமலேஸ்வரன், வருணாஜினி, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

With heavy hearts and profound sorrow, we announce the passing of Mr. Kandasamy Arumugam, a distinguished Chemical Scientist and former researcher at Ceylon Cold Stores (Elephant House). He passed away peacefully on Saturday, November 7th, 2026, at 08:47 AM in Sacramento, California, USA. Born in Punguduthivu, Sri Lanka, he spent his later years residing in Sacramento.

He was the beloved son of the late Meenatchi and the late Arumugam, and the loving son-in-law of the late Annamuthu and the late Sornalingam.

He was the devoted husband of Sarojinidevi, the cherished father of Santhiramathy (Canada), Aravinthan (USA), and Vickyneswary (UK), and the respected father-in-law of Moushumi and Ravinath. He was the doting, adored grandfather of Arul, Arshia, Arun, and Kavin.

He was the dear brother of Thillainathan (UK), Somalingam (Germany), the late Sivapakialuxumy, and the late Shanmugalingam. He was a caring brother-in-law to Yoga Thillainathan and Kamaladevi, and to the late Somasekaram and the late Kanthimathy, as well as the beloved cousin and extended brother-in-law to the late Thillaiyampalam, the late Kathirgamanathan, and the late Pathmanathan.

He was the beloved maternal uncle of Angelika, and the beloved paternal uncle of Rajiv, Thulasi, Thuvaraga, Somakanthan, Thushyanthan, Nimaleswaran, Varunagini, Senthuran. Funeral service details will be provided as soon as they are finalized. 

Funeral service details will be provided as soon as they are finalized.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்
குடும்பத்தினர் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices