Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 SEP 1922
இறப்பு 28 JAN 2020
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
வயது 97
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை 1922 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. வாஜினி, கஜபதி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. பண்டார, சிறோமி, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி(ஆசிரியர்), சிவபாக்கியம் மற்றும் சின்னையா(சட்டத்தரணி), காலஞ்சென்ற பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சிவசம்பு, குணநாயகம்(Court Registrar) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரா, கபிலன், வர்மன், காயத்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices