Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1941
இறப்பு 15 FEB 2023
அமரர் ஆறுமுகம் கனகரட்ணம்
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் வரி உத்தியோகத்தர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை.
வயது 81
அமரர் ஆறுமுகம் கனகரட்ணம் 1941 - 2023 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரட்ணம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சகுந்தலா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு, இலங்கை) அவர்களின் ஆருயிர் கணவரும்,

அரவிந்தன்(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கல்யாணி(கனடா), சித்ராஞ்சனி(அவுஸ்திரேலியா), மைத்ரேயி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம்(கிளி), புருசோத்மன்(அப்பன்) மற்றும் நாகேஸ்வரி(ஆச்சி- இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா மற்றும் சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி, பாஸ்கரன், பத்மினி, பிரபாகரன், மோகனகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

அபிராமி, ஆதி, மெலனி, கனிகா, அனுக்‌ஷா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

எங்கள் அப்பாவுக்கு, அன்புக் காணிக்கையாக நீங்கள் அளிக்க விரும்பும் மலர் வளையங்கள், மலர் மாலைகளுக்குப் பதிலாக Markham Stouffville வைத்தியசாலை அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அதுவே எங்கள் அப்பாவின் விருப்பமாகவும் அமையும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: அரவிந்தன்(மகன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அரவிந்தன் - மகன்
முகுந்தன் - மகன்
துஷ்யந்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

The quality of character, conviction of beliefs, and dedication to friends and family that one can see in a son is a direct reflection of the strength of his father. Losing such a leader in the family is beyond difficult. We are grieving with you all and sending our love. With our prayers and condolences, by Ken’s LivaNova Family.

RIPBOOK Florist
United States 1 year ago

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 15 Mar, 2023