Clicky

பிறப்பு 04 DEC 1939
இறப்பு 21 JAN 2022
அமரர் ஆறுமுகம் ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 82
அமரர் ஆறுமுகம் ஜெகநாதன் 1939 - 2022 நவாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Jeganathan
1939 - 2022

பெரியண்ணா, உறவில் அண்ணனாக இருந்த போதும், அரவணைப்பில் தந்தையாக எமக்கு இருந்தீரே. உங்களிடம் தந்தையிடம் கிடைக்கும் பாசத்தை உணர்ந்தோம். உங்களுடைய பசுமையான நினைவுகளை நெஞ்சினில் சுமந்து, உங்களை இழந்த துயரத்துடன் வாடி நிற்கிறோம். கண்ணீருடன் உங்கள் ஆசைத்தம்பி, சூரி, மைத்துனி றூபினி

Write Tribute

Tributes