அமரர் ஆறுமுகம் ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Jeganathan
1939 -
2022
பழகிய நாட்களின் நினைவுகள் மேலெழுந்து மனதை வாட்டுகிறது. ஊரிலும் புகலிடத்திலும் சந்தித்த தருணங்கள் காட்சிகளாக விரிகிறது. வருவோரை உபசரிப்பதிலும் யார் எவரன்றி உதவிகள் புரிவதிலும் உள்ள உங்கள் தனித்துவத்தைக் கண்டு நான் வியத்த தருணங்களும் நினைவுகளாய் இப்போது…. உங்கள் பிரிவால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute