Clicky

பிறப்பு 04 DEC 1939
இறப்பு 21 JAN 2022
அமரர் ஆறுமுகம் ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 82
அமரர் ஆறுமுகம் ஜெகநாதன் 1939 - 2022 நவாலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மா. பானுகோபன் ( கோபு ); Bahrain 25 JAN 2022 Bahrain

அன்புக்கும் பாசத்திற்கும் எங்கள் பெரியண்ணா... வீரத்துக்கும் நியாயத்துக்கும் எங்கள் பெரியண்ணா... உதவிக்கும் பண்பாட்டுக்கும் எங்கள் பெரியண்ணா... சொந்தங்கள் பந்தங்கள் மறக்காதவர் பெரியண்ணா... பிரச்சினை சண்டை வந்தால் முன் நின்று நியாயம் வழங்கும் குணம் நிறைந்தவர் பெரியண்ணா... உங்கள் பிரிவை தாங்கமுடியவில்லை.. நற்குணம் கொண்ட அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.. உங்கள் பிரிவால் துயரத்தில் இருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமகள், சகோதரர்கள், சகோதரிகள்,பேர பிள்ளைகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்

Tributes