அமரர் ஆறுமுகம் ஜெகநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஜேர்மன் நாட்டு மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து, எம் தந்தைக்கு நிகரான எம் மைத்துனர், பாசமிகு அத்தான், மீண்டும் வருவார் என்றிருந்தோமே, எமக்குமட்டுமா அத்தான், எம் உறவினர் அனைவருக்கும் அத்தானாகி அனைவைரையும் ஆதரித்த பெருந்தகையே, இன்முகத்துடன் எம் உறவினர் அனைவருக்கும் அத்தானாகி அன்புடன் அனைவரையும் ஆதரித்த பெருந்தகையே எந்தையே மீண்டும் வந்து எங்களுடன் வாழ்வீர் என்று கனாக்கண்டோமே எம்மை விட்டுமறையும் காலம் விரைவில் வந்தடையும் என நாம் மனதளவில் கூட நினைக்கவில்லையே ஐம்பத்தாறு வருடங்கள் எம்முடன் பாசமிகு வாழ்ந்த அத்தான் எம்மை விட்டுமறையும் விரைவில் வந்தடையும் என்று மனத்தளவில் நாம் எண்ணவில்லையே அத்தான் என்றும் ஆறாத்துயருடனும் மாறாத்துன்பத்துடனும் மலர் தூவி விழிநீர் சொரிந்து அஞ்சலிக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி,சாந்தி A.V.பரமலிங்கம் குடும்பம் பருத்தித்துறை உங்கள் பாசமிகு மைத்துனர் மைத்துனிகள் திருமதி சு.செல்வமலர் திருமதி.நா.திலகமலர் செல்வி ப.இன்பமலர் திரு .ப.தங்கவேலாயுதம் திருமதி .சு.அன்புமலர் திரு.ப.செந்தூர்வேலாயுதம் பெறாமக்கள் துவாரகன் & காருண்யா