அமரர் ஆறுமுகம் ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Jeganathan
1939 -
2022
பெரியப்பா, சிறுவயது ஞாபகங்கள் எத்தனையோ, சொல்லவும் கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுது உங்களை இழந்த துயரத்துடன். அன்பு பெறாமகள் பப்பி
Write Tribute