யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணேசலிங்கம் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன், விஜிதா, அனிற்ர ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியா, பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிரமலைநாதன்(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), ஜெயபாலன்(ரவி- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனஜோதி, சந்திரராணி, ஜெயராணி, நாகபூரணம், காலஞ்சென்ற பரமசிவம், ஆனந்தராஜன்(கொழும்பு), ஶ்ரீதேவி, யோகேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோதா, ஆனந்தன், கணன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ஜெயன், ஜெனன், ஜெகன், ராகுலன், கஜன், சரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அபிஷனா, மதுசன், கீர்த்திகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜய், அஞ்சலி, லுக்க, லிவியா, லீச, நித்தியா, டானியா, அஸ்வின், அஸ்வினி
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our deepest condolence. May his soul rest in peace.