Clicky

பிறப்பு 01 SEP 1933
இறப்பு 01 APR 2022
அமரர் ஆறுமுகம் கந்தையா குணம்
வவுனியா தேன்சுரபி, ஜடியல் பேக்கரி ஸ்தாபகர்
வயது 88
அமரர் ஆறுமுகம் கந்தையா குணம் 1933 - 2022 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு திருமதி சந்திரகுமார் சக்தி குடும்பத்தினர் 06 APR 2022 Sri Lanka

எனது அன்புத் தந்தையின் அருமைச் சினேகிதரான குணம் uncle இன் மறைவுச் செய்தியானது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. Uncle இன் ஆன்ம சாந்திக்கும் குடும்பத்தினரின் மனச்சாந்திக்காகவும் இறைவனை மனதாரப் பிரார்த்திக்கின்றோம்.