Clicky

பிறப்பு 01 SEP 1933
இறப்பு 01 APR 2022
அமரர் ஆறுமுகம் கந்தையா குணம்
வவுனியா தேன்சுரபி, ஜடியல் பேக்கரி ஸ்தாபகர்
வயது 88
அமரர் ஆறுமுகம் கந்தையா குணம் 1933 - 2022 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Candiah Gunam
1933 - 2022

மாமா ! நித்திரைக்குப் போகும்வரை காத்திருந்து தங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்தத் தொந்தரவும் இல்லாமல் இறைவன் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.புண்ணியம் செய்தவர் நீங்கள்.தங்களின் சிரிப்பு தனித்துவமானது.தங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

Write Tribute