இலங்கை திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாஸ்கரதாஸ் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அனா காமலிற்றா அவர்களின் அன்புக் கணவரும்,
தேவிகாராணி, காலஞ்சென்ற ரமேஷ் மற்றும் சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீலிங்கம் அவர்களின் அருமை மாமனாரும்,
சிறீராம், ஸ்வேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஞானகணேசன், காமாட்சியம்மா, சிவசிதம்பரம், கிருஷ்ணதாஸ், மற்றும் புவனேஸ்வரி(லண்டன், பிரித்தானியா), சிறீஸ்கந்தராஜா(கனடா Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Mar 2026 1:00 PM - 3:00 PM
- Sunday, 29 Mar 2026 3:00 PM - 4:30 PM