
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கண்டி, நைஜீரியா, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தராஜா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருள்ஐயா அருணோதயம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பவளராணி(பவளி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(ராஜு), மனோதீபன்(மனோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, தேவராஜா மற்றும் மதுரமணி, நீலன், ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வளர்மதி, ஓலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிர்தன், திலீபன், ஜூலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சந்திரா, தயானந்தன், ராசாத்தி, சூரியகுமாரி, சகுந்தலா, காலஞ்சென்றவர்களான ராணி, ரெஜி, மணி, பெர்சி, கிறிஸ்டி மற்றும் அருள்மலர், அரியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 03-02-2025 திங்கட்கிழமை அன்று குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 8:00 AM - 10:30 AM
- Saturday, 01 Feb 2025 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in Peace Our beloved Brother. Neelan, Kachie and Family
“I have shared many wonderful times with Uncle. His memory will always live on in my heart. Remembering Uncle’s gentle and kind spirit will forever stay with us. A good heart has stopped beating,...