Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 26 SEP 1950
இறைவன் அடியில் 15 JUL 2026
திரு ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா
வயது 75
திரு ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா 1950 - 2026 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, நைஜீரியா, பிரித்தானியா லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் தெய்வநாயகி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான புவனேஷ்வரராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேசன், காலஞ்சென்ற எலிசபெத் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராம்குமார், ரஞ்ஜினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் வனஜா, நேருஜி, ராஜ்குமார், பவானி, நிர்மலா, வைத்தியகுமார், ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவிகுமார் (அப்பு) - சகோதரன்
நேரு - மைத்துனர்
சத்தியகுமார்(ரமணன்) - மருமகன்
ராஜ்குமார் - மைத்துனர்