
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Stanmore, London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருமைத்துரை கனகசிங்கம் அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருமைத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லக்ஷ்மியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கௌரி, கண்ணன், முரளி, சுதா ஆகியோரின் அன்பு அப்பாவும்,
குமாரநாதன், உமாராஜினி, கிருஷ்ணவேணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ருஷாந்த்- சாம்பவி, அபிநயா- ஆனந்த் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
சுவேதா, தானியா, ஹரன், கபினாஷ், அக்ஷயா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, கமலாம்பிகை, செல்வராஜா, சிவபாலன் மற்றும் ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 15 Aug 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 17 Aug 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 17 Aug 2025 2:00 PM
- Sunday, 17 Aug 2025 3:00 PM - 6:00 PM
Sending love thoughts and prayers to your Amma, you and your family during this difficult time. May your Appa rest in peace