
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருமைராசா நீலாம்பிகை 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருமைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
புத்திரன்(ஜேர்மனி), பிறேமச்சந்திரன், ஞானச்சந்திரன், ஜெபிச்சந்திரன்(ஜேர்மனி), காண்டீபன்(இந்தியா), காலஞ்சென்ற செளந்தர்ராயன், நிலோசனா, நீலேஸ்வரி, நீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்ராசன், வவா, சின்னவன், பெரியவன், செட்டி, ராசன், சறோயா, காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற அருள்சேகர்(சுவிஸ்), அனிலா(லண்டன்), அனித்தா, அனுசா(ஜேர்மனி), அயில்டா(பிரான்ஸ்), ஆனந்தி, ஐயின், அனிஸ்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலா(சுவிஸ), சந்திரன்(லண்டன்), விஜிந்தன், நெல்சன்(ஜேர்மனி), றூபன்(பிரான்ஸ்), கசின்குமார்(பிரான்ஸ), தனுசலா, சாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுர்சா, நிதுர்சா(லண்டன்), லத்திகன், லக்சன், லஜின்(சுவிஸ்), திசானா, சஜித், சகானா(ஜேர்மனி), ஜெமீமா, கபில்(பிரான்ஸ்), ஜீனுகா, அபிநாத், அஸ்மன், நீலஜா, ஜிதுர்சா, அக்சயன், நிவி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-08-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுவில் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.