யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் சிறீகாந்த் அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கந்தையா தம்பதியம்மா தம்பதிகள் மற்றும் சரவணமுத்து அருந்தவம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அருமைநாயகம் இசைவாணி தம்பதிகளின் மகனும், நாகேந்திரம்பிள்ளை சறோஜினிதேவி தம்பதிகளின் மருமகனும்,
யாழினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரி, கனிஸ்கா, காஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகர்(சுரேஸ்), பிரபா, பாபுஜி, காமினி, திருக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றாஜினி, கனகராஜா, தவப்பிரியா, பத்மராஜா, சருன், மாலா ஆகியோரின் மைத்துனரும்,
பிரபாகரன் அவர்களின் பாசமிகு சகலையும்,
பிரவீன், சாயின், மௌனிக்கா, இஜிதன், தனுரேகா, கீத்தியா, பிரதீப் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கெபிசா, கெனுபா, நேருகா, பிரசிகா, ஜனிஸ்கா ஆகியோரின் மாமாவும்,
அருட்சன், ஆதிரா, ஆதீசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 09 Jan 2024 7:00 AM - 9:30 PM
- Tuesday, 09 Jan 2024 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
TO OUR LOVING SRIKANTH UNCLE, WE WILL ALWAYS MISS YOU AND YOU WILL ALWAYS BE IN OUR HEARTS. WE BELIEVE YOU ARE IN A BETTER PLACE NOW. WE LOVE YOU