யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வதிவிடமாகவும், தற்போது சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் இராஜலக்சுமி அவர்கள் 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருமைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தகுமார்(லண்டன்), நாகசயந்தினி(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்- கோண்டாவில் மேற்கு), லோகேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தமுருகன்(லண்டன்), கோவிந்தராணி(கனடா), ஜெயந்தாதேவி, சந்திரகுமார்(லண்டன்), காலஞ்சென்ற ரோஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிறீகாந்தன், சந்திரமதி(சுவிஸ்), கனேசலிங்கம்(சுவிஸ்), மல்லிகா(லண்டன்), சிவகுமார்(வவுனியா), செளமியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), பரமானந்தம், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதனிகா- மார்டின், கேசனா- ஸ்ரெபன், சந்தோஷ், கேசிகா- பிரதாபன்(உத்தியோகத்தர் மல்லாகம் நீதிமன்றம்), சோபிகா- கஜேந்திரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- முகாமையாளர் வேலணைப் பிரதேசம்), சிவடக்சன்(உப அஞ்சல் அதிபர் கோண்டாவில் மேற்கு), லோஜிகா, சகானா- விஜய், ஆராதனா, பானுஜா, சரணியா, கிருத்திகன், காயத்திரி, வர்ணிஷா, தாருஷா, ரோஷிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸாருகி, தஸ்வின், அக்ஷரா, நந்தணியல், கெய்லன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அம்மன் கோவிலடி சூராவத்தை சுன்னாகத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.