10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருமைநாயகம் மனோன்மணி
வயது 78
அமரர் அருமைநாயகம் மனோன்மணி
1937 -
2016
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 2ம் பாமை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருமைநாயகம் மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில்
என்றும் நிறைந்திருக்கும்
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை!
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள்
சென்றாலும் எம் இதயத்தில்
இருந்து அகலாது!
அன்பின் இறைவா எமக்கு
இப்படியோர் அன்பான
அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute