Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1960
இறப்பு 01 AUG 2025
அமரர் ஆறுமுகம்பிள்ளை தியாகேஸ்வரன்
வயது 64
அமரர் ஆறுமுகம்பிள்ளை தியாகேஸ்வரன் 1960 - 2025 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை தியாகேஸ்வரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம்பிள்ளை இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் சிவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,

அட்சயா, காலஞ்சென்ற அபினேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

ரசிலா, செல்வேஸ்வரன், சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலதாசன், பாலேந்திரன், பாலராணி, பாலரஞ்சிதம், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வேஸ்வரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices