5ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
        
            
                அமரர் அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை
            
            
                                    1947 -
                                2018
            
            
                சுண்டுக்குழி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்தாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஐந்து கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா அமைதி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
                    
APPA, I can't believe it has been five years.. there is not a single day that goes by that I do not think about you. I miss you soo much, I know you have been watching over me all this time,...