

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்சோதி சிசில் செல்வநாயகம் அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் பாவிலுப்பிள்ளை எலிசபெத் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசப் செல்வநாயகம்(முன்னாள் மிருசுவில் புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திஸ்ஸநாயகம்(திஸா), காலஞ்சென்ற தனநாயகம்(தனா), வின்சன் விக்னநாயகம்(விக்னா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரோனட் வசந்தி, அன்ரோனிட்டா(Anto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Nicholyn - Niroshan, Noelyn - Janojjan, Nancilyn, Joanne, Johnathen, Jolynne ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Trinity, Raiden ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 16 May 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 17 May 2025 8:00 AM - 9:30 AM
- Saturday, 17 May 2025 10:30 AM
- Saturday, 17 May 2025 12:00 PM
May her soul Rest in Peace. She was greatly loved. Our deepest condolences to her entire family.